Sivakarthikeyan Trolls Youtubers : Nenjamundu Nermaiyundu Odu Raja, Rio Raj, Nanjil Sampath, Radha Ravi, RJ.Vigneshkanth, Latest Cinema News

Sivakarthikeyan Trolls Youtubers :

Sivakarthikeyan Trolls Youtubers :  வருஷத்துக்கு ஒரு படம்னு நிதானமா நடிச்சிட்டு வந்த சிவகார்த்திகேயன், இப்போ வழக்கத்துக்கு மாறா ஒரே நேரத்தில அடுத்தடுத்து பல படங்கள்ல நடிச்சிட்டு வர்றாரு.

அண்மையில ஹீரோ படத்த முடிச்சு கொடுத்த சிவகார்த்திகேயன், இப்போ பாண்டிராஜ் படத்தோட படப்பிடிப்பில பங்கேற்று இருக்காரு. இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

சிவகார்த்திகேயனின் ஹீரோ எப்போ வெளியாகுது தெரியுமா? உறுதியானத் தகவல்!

இதுபோக தயாரிப்பாளராகவும் சிவகார்த்திகேயன் சில படங்களை தயாரித்து வருகிறார். இதில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படம் அண்மையில் வெளியானது.

இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் பங்கேற்று பேசிய சிவகார்த்திகேயன், இங்க நான் ஜாலியா சிரிச்சிட்டுதான் பேசுறேன்.

சர்ப்ரைஸாக வெளியான SK 16 படத்தின் ரிலீஸ் தேதி – ரசிகர்களுக்கு செம ட்ரீட் ரெடி.!

ஆனால் யு டியூபில் சிவகார்த்திகேயன் கதறல், கண்ணீர்னு எல்லாம் டைட்டில் கொடுப்பீங்க என ஜாலியாக பேசியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.