Sivakarthikeyan

Sivakarthikeyan : நடிகர் சிம்புவை தொடர்ந்து நாளை சிவகார்திகேயனும் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.

பிரபல நடிகையை மணக்கும் ஆர்யா – திருமண தேதி இது தானா?

இந்த படத்தில் சிவகார்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். காமெடி கலந்த காதல் படம் என்பதால் ரசிகர்கள் அனைவரும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகளுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் டைட்டிலை நாளை வெளியிட படக்குழு திட்டமிட்டு அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.