தன்னுடைய செல்ல மகனுக்கு பெயர் சூட்டியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

Sivakarthikeyan Son Name : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அடுத்ததாக டாக்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. தொடர்ந்து படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் சில படங்களை தயாரித்தும் வருகிறார்.

இன்றைய ராசி பலன்.! (4.8.2021 : புதன் கிழமை)

ஏற்கனவே சிவகார்த்திகேயனுக்கு அவரது கணவர் மகள் இருந்த நிலையில் சமீபத்தில் மகன் பிறந்தான். மகன் பிறந்ததை தனக்கு அப்பாவே மீண்டும் வந்து பிறந்தது போல உணர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் சிவகார்த்திகேயன்.

தற்போது சிவகார்த்திகேயன் தன்னுடைய மகனுக்கு குகன் தாஸ் என பெயர் சூட்டியுள்ளார். இதனை அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்க ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நான் விஜய் ரசிகர் தான்…ஆனால்? – Vera Maari Song Public Reactions 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.