Sivakarthikeyan sings first time in Ghibran music
Sivakarthikeyan sings first time in Ghibran music

ஜிப்ரான் இசையில் முதல்முறையாக சிவகார்த்திகேயன் ஒரு பாடல் பாடியுள்ளார்.

Sivakarthikeyan sings first time in Ghibran music – வருஷத்துக்கு ஒரு படம்னு நிதானமா நடிச்சிட்டு வந்த சிவகார்த்திகேயன், இப்போ வழக்கத்துக்கு மாறா ஒரே நேரத்தில அடுத்தடுத்து பல படங்கள்ல நடிச்சிட்டு வர்றாரு.

அண்மையில ஹீரோ படத்த முடிச்சு கொடுத்த சிவகார்த்திகேயன், இப்போ பாண்டிராஜ் படத்தோட படப்பிடிப்பில பங்கேற்று இருக்காரு. இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

ரோல் மாடலாக இருந்த ரஜினியையே கலாய்த்த சிவகார்த்திகேயன் – திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்.!

இதுபோக பாடகராகவும் சில படங்களில் சிவகார்த்திகேயன் பிஸியாக நடித்து வருகிறார்.

அந்தவகையில் வைபவ் ஹீரோவாக நடிக்கும் சிக்ஸர் படத்துக்காக அண்மையில் இவர் ஜிப்ரான் இசையில் ஒரு பாடலை பாடியுள்ளார்.

இதன்மூலம் ஜிப்ரான் இசையில் முதல்முறையாக சிவகார்த்திகேயன் ஒரு பாடல் பாடியுள்ளார்.