Sivakarthikeyan Salary for SK20

தெலுங்கு படத்தில் நடிப்பதற்காக சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது தெரியவந்துள்ளது.

Sivakarthikeyan Salary for SK20 : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அடுத்ததாக டான், அயலான் ஆகிய திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. மேலும் சிங்கப் பாதை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படங்களை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் கிஷன் இயக்கத்தில் உருவாக உள்ள SK20 என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்துக்கு தமன் இசை அமைக்கிறார். இந்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு புத்தாண்டு தினத்தில் வெளியான நிலையில் இப்படத்தில் நடிப்பதற்காக சிவகார்த்திகேயன் ரூபாய் 25 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Usha Rajendar பேசுகையில் குறுக்கே சென்ற நபர் – கடுப்பான T.Rajendar | HD

டெஸ்ட் மேட்ச் டுடே : கேப்டன் ராகுல் பேட்டிங்.. விராட் கோலி திடீர் விலகல்..

ரூபாய் 10 முதல் 15 கோடி வரை சம்பளம் வாங்கி வந்த சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தின் வெற்றியால் தன்னுடைய சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.