டாக்டர் படத்திற்கு ரூபாய் 25 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் சிவகார்த்திகேயன். இவர்தான் படத்திற்கு எவ்வளவு வாங்கினார் என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

Sivakarthikeyan Salary for Don Movie : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி அதன் பின்னர் படங்களில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கி தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன்.

உடல்நலக்குறைவால் பிரபல நடிகர் மரணம் – பிரதமர் மோடி இரங்கல்

இவரது நடிப்பில் வரும் அக்டோபர் 9ஆம் தேதி டாக்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை சிவகார்த்திகேயன் மற்றும் கே ஜே ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர்.

படம் நல்லா இல்லைன்னா Phone பண்ணி திட்டுங்க – Special Interview With Director Sakthi Chidambaram..!

இந்த படத்திற்காக ரூபாய் 25 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் சிவகார்த்திகேயன். இதனைத் தொடர்ந்து இவர் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற படத்தில் நடித்து வருகிறார். டான் திரைப்படத்திற்காக இவர் தன்னுடைய சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி உள்ளார்.

டாக்டர் படத்திற்காக 25 கோடி சம்பளம் வாங்கிய சிவகார்த்திகேயன் தான் திரைப்படத்திற்காக 35 கோடி சம்பளம் வாங்கி உள்ளார் என கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. 25 கோடியில் இருந்து அதிரடியாக 35 கோடிக்கு சம்பளத்தை உயர்த்திய சிவகார்த்திகேயனால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.