டாக்டர் திரைப்படம் 100 கோடியை தாண்டி வசூல் செய்த நிலையில் சம்பளத்தை உயர்த்தி உள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

Sivakarthikeyan Salary After Doctor Success : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் டாக்டர் என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் 25 நாளில் 100 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது.

ரயில் பயணிகளுக்கு, மீண்டும் சலுகைகள் வழங்க வேண்டும் : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

100 கோடியை தாண்டிய டாக்டர் வசூல்.. சம்பளத்தை உயர்த்திய சிவகார்த்திகேயன் - ஒரு படத்துக்கு இவ்வளவா?

எதிர்பார்த்ததைவிட டாக்டர் திரைப்படம் மிகப்பெரிய வசூலைக் கொடுத்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தி உள்ளார்.

சினிமாவில் நான் நடிக்க தேவையில்லை – ரகசியம் சொன்ன Kamal Haasan

இதுவரை ஒரு படத்துக்கு 15 கோடி வரை சம்பளம் வாங்கி வந்த சிவகார்த்திகேயன் டாக்டர் படம் கொடுத்த வெற்றியால் தன்னுடைய சம்பளத்தை 30 கோடியாக உயர்த்தி உள்ளார்.