சார்பட்டா பரம்பரை படம் குறித்து சிவகார்த்திகேயன் போட்ட ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Sivakarthikeyan Review on Sarpatta Parambarai : தமிழ் சினிமாவில் பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர் நடிகைகளின் நடிப்பை வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.

ஆசிரியர்களுக்கு விருது மற்றும் ஊக்கத்தொகை : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் சார்பட்டா பரம்பரை படத்தை பாராட்டி பதிவுசெய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் இந்த படம் குறித்து பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்த அவரது ட்வீட்டில் சார்பட்டா பரம்பரை இப்படத்தில் நடித்த அனைவரும் பெருமை படவேண்டும் எனக்கூறி படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக டாக்டர் திரைப்படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay-யுடன் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி – Beast Update சொன்ன Pooja Hegde! 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.