சிம்பு படத்தின் டீசரை சிவகார்த்திகேயன் வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Sivakarthikeyan Release Mahaa Teaser : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. அது மட்டுமல்லாமல் தன்னுடைய முன்னாள் காதலியான ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள மகா என்ற படத்தில் மிக நீண்ட கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.

சிவபக்தியில் முதல்வன்

சிம்பு பட டீஸரை வெளியிடும் சிவகார்த்திகேயன் - வெளியான அதிரடி அறிவிப்பு

இந்த படத்தினை ஜமீல் என்பவர் இயக்கி உள்ளார். இத்திரைப்படம் வெகு விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் நாளை மாலை 6 மணிக்கு இந்த படத்தின் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து இந்த டீசரை சிவகார்த்திகேயன் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடுவார் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அண்ணாத்த Release Date அறிவித்த Sun Pictures – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!