Sivakarthikeyan Question to Vijay
Sivakarthikeyan Question to Vijay

ஒரே கேள்வியால் விஜயை கோர்த்து விட விஜய் ஏண்டா ஏன் என திருதிருவென முழித்துள்ளார்.

Sivakarthikeyan Question to Vijay : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். பல வருடங்களுக்கு முன்பு இவரும் அசினும் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர்.

நடிகை சிவகார்த்திகேயன் தான் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அப்போது சிவகார்த்திகேயன் சங்கீதா மேடமுக்கு நீங்கள் நடித்த படங்களில் உங்களுக்கு ஜோடியாக நடித்த யாரை பிடிக்கும் என கேட்டார்.

என் மூஞ்சிய பார்த்து உங்களுக்கு போர் அடிச்சுடுச்சா என்ன?? – தல அஜித்தின் கிண்டல் பேச்சு, குலுங்கி குலுங்கி சிரித்த பிரபலங்கள்.!

பிடித்த ஹீரோயின் பற்றி கூற வேண்டும் என்பதால் விஜய் என்ன பதில் சொல்வது என தெரியாமல் விழித்தார். பக்கத்தில் வேறு அசின் இருந்தார். இதனால் ஏண்டா ஏன் என சிவகார்த்திகேயனை விளையாட்டாக திட்டியுள்ளார்.

இந்த சுவாரசிய நிகழ்வை விஜய் ரசிகர்கள் தற்போது நினைவுபடுத்தி ரசித்து வருகின்றனர்