Sivakarthikeyan Next Movie Update
Sivakarthikeyan Next Movie Update

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக பிளாக்பஸ்டர் இயக்குனருடன் கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Sivakarthikeyan Next Movie Update : தமிழ் சினிமாவில் சாதாரண காமெடி நடிகராக தன்னுடைய பயணத்தை தொடங்கி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்திரப்பவர் சிவகார்த்திகேயன்.

இவரது நடிப்பில் தற்போது அயலான், டாக்டர் ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.

இதுவரை லைட்டா பண்ணத வெயிட்டா பண்ண போகும் சிவகார்த்திகேயன் – அடுத்த படம் பற்றி வெளியான அசத்தல் அப்டேட்!

இந்தப் படங்களைத் தொடர்ந்து அவர் மீண்டும் நம்ம வீட்டு பிள்ளை என்ற ஹிட் படத்தை கொடுத்த பாண்டிராஜ் உடன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் படத்தை மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கலாம் எனவும் கூறப்பட்டு வருகிறது.