Sivakarthikeyan Next Movie Update

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Sivakarthikeyan Next Movie Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் அயலான் மற்றும் டாக்டர் என இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளது.

இந்த இரண்டு படங்களும் முடிந்த நிலையில் டாக்டர் படம் ஏப்ரல் மாதமும் அயலான் டிசம்பர் மாதமும் வெளியாகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் அடுத்த படத்திற்கான தகவலும் வெளியாகி உள்ளது.

சிவகார்த்திகேயன் அடுத்ததாக புதிய இயக்குனரான சிபிச் சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது.