Sivakarthikeyan Next Movie
சிவகார்த்திகேயனின் அடுத்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகிறது. இந்த படங்களை தொடர்ந்து சிவா யாருடன் கூட்டணி அமைப்பார் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சனுடன் கூட்டணி அமைத்துள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் இப்படத்திற்கு டாக்டர் எனவும் பெயர் வைத்துள்ளனர்.

மேலும் இப்படத்திற்கு டாக்டர் எனவும் பெயர் வைத்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். கவினும் இதில் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.