Sivakarthikeyan New Movie : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Rakul Preet Singh, Sk Productions
சிவகார்த்திகேயன் பிரம்மாண்ட படத்தை கையில் எடுக்க இருப்பதாகவும் அதில் ஹீரோவாக அவரே நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Sivakarthikeyan New Movie : தமிழ் சினிமாவில் துணை நடிகராக தோன்றி தன்னுடைய முயற்சியால் முன்னணி நாயகன் என்ற அந்தஸ்த்தை பெற்றவர் சிவகார்த்திகேயன்.

திரையுலகில் அறிமுகமானத்தில் இருந்தே வெற்றியை மட்டுமே சுவைத்து வந்த சிவகார்த்திகேயன் வேலைக்காரன் படத்தில் இருந்து சறுக்கல்களை சந்தித்து வருகிறார்.

ஏ.எல் விஜய்க்கு ஜூலை 11-ல் 2-வது திருமணம் – பெண் யார் தெரியுமா?

இருப்பினும் தொடர்ந்து முன்னணி இயக்குனர்கள் இயக்கத்தில் நடித்து கொண்டிருக்கிறார். ஒரு புறம் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலும் மற்றொரு புறம் மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்திலும் நடித்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் நேற்று இன்று நாளை என்ற படத்தின் இயக்குனரான ரவிக்குமார் இயக்கத்தில் உருவாக உள்ள சயின்ஸ் பிக்சன் படத்தை சிவகார்த்திகேயனே தயாரித்து நடிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இப்படத்தை தயாரிக்க சுமார் ரூ 50 கோடிக்கும் மேல் செலவாகும் எனவும் கூறப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.