Sivakarthikeyan
Sivakarthikeyan

Sivakarthikeyan Movie :  ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் திரைப்படம் வரும் மே 1-ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் திடீரென இப்படம் தள்ளிப்போகும் என நேற்று ஒரு செய்தி வெளியாகி தீயாய் பரவியது.

ஹீரோ யார்? விஜய்க்கும் சிவாவுக்கும் நடந்த யுத்தம்.!

சிவகார்த்திகேயன் இன்ட்ரோ பாடல் இன்னும் படமாக்கப்படாமல் இருப்பதே இதற்கு காரணம் என்றும் சொல்லப்பட்டது.

ஆனால் இதை படக்குழு தற்போது திட்டவட்டமாக மறுத்துள்ளனர். மேலும் படம் திட்டமிட்டப்படி மே 1-ம் தேதி வெளியாகும் எனவும் கூறியுள்ளனர்.

என்னது Mr.லோக்கல் இந்த படத்தின் ரீமேக்கா – இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்.!

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான சீமராஜா தோல்வி அடைந்த நிலையில் இப்படத்தை அவரும் அவருடைய ரசிகர்களும் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.