Sivakarthikeyan
Sivakarthikeyan

Sivakarthikeyan : சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் திரைப்படம் வரும் மே 1-ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

தர்பாரில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா நயன்தாரா? அதிர வைக்கும் தகவல் இதோ!

சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இப்படத்தில் சதீஷ், ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த இளம் இயக்குனருடன் இணைகிறாரா சிவகார்த்திகேயன்? எத்தனை படம்பா?

மேலும் ஹிப்ஹாப் ஆதி முதல்முறையாக சிவகார்த்திகேயன் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவல் என்னவென்றால் இப்படத்தில் நடிகர்கள் ஜீவா, ஆர்யா, கார்த்தி, உதயநிதி ஸ்டாலின், ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்துள்ளார்களாம்.

இவர்கள் அனைவருமே ராஜேஷ் இயக்கிய முந்தைய படங்களில் ஹீரோவாக நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ஒரு செம விருந்து – என்ன தெரியுமா

சிவகார்த்திகேயன் பிறந்தநாள் ஸ்பெஷலாக இப்படத்தின் டீசர் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ஏப்ரல் 20-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here