Sivakarthikeyan
Sivakarthikeyan

Sivakarthikeyan  :

தமிழ் சினிமாவில் இன்றைய தேதியில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன்.

எல்லாமே தர லோக்கலா தெறிக்கும் – ஜி.வி-யின் டிவீட்டால் துள்ளிக்குதிக்கும் தனுஷ் ரசிகர்கள்!

ராஜேஷ் இயக்கத்தில் மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்துள்ள அவர் தற்சமயம் மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் நடித்து வருகிறார்.

விஜய்க்கு மாஸான கதை ரெடி, அடுத்த படம் இவருடன் தான்? – ரசிகர்களுக்கு செம ட்ரீட்.!

மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் பைக் ரேஸ்ராக நடிப்பதாகவும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அண்மையில் துவங்கியிருப்பதாகவும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

மிஸ்டர் லோக்கல் ரிலீஸில் மறுபடியும் சிக்கலா? இந்தமுறை யாரால் தெரியுமா?

இந்நிலையில் படப்பிடிப்பு இடைவெளியில் ஜாலியாக ரயிலில் ஃபுட் போர்ட் அடித்துக்கொண்டே இயக்குனருடன் சிவகார்த்திகேயன் பயணம் செய்யும் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

ராஜமௌலியின் பிரமாண்ட படத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா சமுத்திரக்கனி?

எனினும் ரயிலில் ஃபுட் போர்ட் அடிக்கக் கூடாது என்று சொல்லவேண்டிய இவரே இப்படி செய்யலாமா என நெட்டிசன்கள் இவரை வறுத்தெடுத்து வருகிறார்கள்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.