Sivakarthikeyan Movie Actress : shalu shamu, varuthapadatha valibar sangam, Sivakarthiekyan, MR.Local, Kollywood, Tamil Cinema

Sivakarthikeyan Movie Actress :

தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஸ்ரீ வித்யாவிற்கு தோழியாக நடித்து பிரபலமானவர் ஷாலு ஷம்மு.

சினேகாவா இது? மேக்கப் இல்லாமல் எப்படி இருக்கிறார் பாருங்க – வைரலாகும் புகைப்படம்.!

இவர்  ஆண் நண்பர்களுடன் கவர்ச்சி ஆட்டம் போட்ட வீடியோவையும் கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டு சமூக வளையதளங்களில் பாப்புலரானார்.

இதனையடுத்து நெட்டிசன்கள் பலர் இவரை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது மீண்டும் அதுபோன்ற வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் அவர். அதுவும் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.