Sivakarthikeyan

Sivakarthikeyan Movie : சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் பிரபல இயக்குனர் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் படிப்படியாக வளர்ந்து இன்று முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றிருப்பவர் சிவகார்த்திகேயன். தொடர்ந்து இவர் தொடர்ந்து அடுத்தடுத்த படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

வேலாயுதம் படப்பிடிப்பில் நுழைந்து நலம் விசாரித்த அஜித் – பிரபல நடிகர் வெளியிட்ட சுவாரஷ்ய தகவல்.!

மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

இதனையடுத்து தற்போது சூப்பர் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது பிரபல முன்னணி இயக்குனரான பாரதி ராஜா இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் மட்டும் தான் என் நண்பர் – பொது மேடையில் பிரபல முன்னணி நடிகர் பேச்சு.!

முதல் முறையாக சிவகார்த்திகேயனும் பாரதி ராஜாவும் இணைய உள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடத் தொடங்கியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.