நடிகர் சிவகார்த்திகேயன் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Sivakarthikeyan in Recent Photo : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து அடுத்ததாக அயலான் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இணையத்தில் வைரலாகும் சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் லுக் - இருக்க இருக்க ஸ்டைல் கூடிக்கிட்டே போகுது.!!

மேலும் சிங்கபாதை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகியுள்ள படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படி தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வரும் சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Sandy வச்சு ஒரு படம் இயக்குறேன்! – Interview With Actor Chithappu saravanan | HD

இணையத்தில் வைரலாகும் சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் லுக் - இருக்க இருக்க ஸ்டைல் கூடிக்கிட்டே போகுது.!!
சர்வதேச பேட்மிண்டன் : இந்திய வீராங்கனைகள் சிந்து, மால்விகா, அனுபமா செம கலக்கல்..

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இருக்க இருக்க ஸ்டைல் கூடிக்கிட்டே போகுது என சொல்லி வருகிறார்கள்.