Sivakarthikeyan Heroine : Vijay sethupathi | Kollywood | Tamil Cinema | Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Sivakarthikeyan Heroine :

மலையாளத்தில் ஜெயராமுடன் இவர் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மர்கோனி மதை என்று வைக்கப்பட்டுள்ளது.

இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக மனம் கொத்தி பறவை படத்தில் நடித்த நடிகை ஆத்மியா நடித்து வருகிறார்.

சினிமா கனவுகளோடு சென்னையை நோக்கி படையெடுக்கும் இளைஞர்களில் பலரும் ஒரு கட்டத்தில், வறுமையுடன் போராட முடியாமல் சொந்த ஊருக்கே திரும்பி போக, வெகு சிலர் மட்டுமே திறமையை நம்பி போராடி வெற்றிக்கொடி நாட்டுகிறார்கள்.

வேற லெவலில் டிரெண்டாகும் விஜய் சேதுபதி பட போஸ்டர் – வைரலாகும் புதிய புகைப்படம் உள்ளே!

அப்படி தன் வாழ்க்கையையே போராட்டமாய் கொண்டு, மக்களில் ஒருவனாக இருந்து இன்று மக்கள் செல்வனாக மாறியிருப்பவர் விஜய் சேதுபதி.

தெலுங்கில் ஏற்கனவே சிரஞ்சீவி நடிக்கும் சேரா நரசிம்ம ரெட்டி படத்தில் இவர் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதுபோக தற்போது இன்னொரு தெலுங்கு படத்தில் இவர் ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில் இவரது திரை பயணம் தற்போது தமிழ், தெலுங்கை தாண்டி மலையாளத்திற்கும் செல்கிறது.

மலையாளத்தில் ஜெயராமுடன் இவர் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மர்கோனி மதை என்று வைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக மனம் கொத்தி பறவை படத்தில் நடித்த நடிகை ஆத்மியா நடித்து வருகிறார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.