Sivakarthikeyan Hero Movie Updates : Vijay Movie is Dropped.! | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வந்த ஹீரோ படம் கை விட பட்டதால் சிவகார்த்திகேயன் படத்திற்கு இருந்த சிக்கலும் தீர்ந்துள்ளது.

Sivakarthikeyan Hero Movie Updates : தெலுங்கு சினிமாவில் அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலமாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா.

இவரது நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஹீரோ என்ற திரைப்படம் உருவாகி வந்தது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆனந்த் அண்ணாமலை இயக்க ஒப்பந்தமானார்.

சிம்பு வேண்டாம் என நிராகரித்த படம், ஆனால் படம் சூப்பர் ஹிட் – பலருக்கும் தெரியாத உண்மை.!

டெல்லியில் நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் 20% முடிவடைந்ததிருந்தன. ஆனால் இதுவரை எடுக்கப்பட்ட எந்தவொரு காட்சியில் படக்குழுவிற்கு திருப்தி அளிக்காததால் படத்தை மேலும் தொடர வேண்டாம் என படக்குழு முடிவு செய்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் தயாரிப்பு நிறுவனமும் ஹீரோ படத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளது. இதனால் சிவகார்திகேயன் படத்திற்கு இருந்த ஒரு சிக்கலும் தற்போது தீர்வுக்கு வந்து விட்டது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.