மாநாடு ரிலீஸ் நேரத்தில் சிவகார்த்திகேயன் செய்த வேலை குறித்து உண்மையை கூறியுள்ளார் வெங்கட் பிரபு.

Sivakarthikeyan Help to Maanaadu : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகியுள்ள மாநாடு திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் படம் வெளியாகி உள்ளது.

ரிலீஸ் நேரத்தில் சிவகார்த்திகேயன் செய்த வேலை.. உண்மையை உடைத்த வெங்கட் பிரபு

இந்த படம் ரிலீசுக்கு எவ்வளவு பிரச்சனைகள் சந்திப்பது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதையெல்லாம் தாண்டி படம் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது. இந்த நிலையில் வெங்கட்பிரபு அளித்துள்ள பேட்டி ஒன்றில் படம் ரிலீஸ் பிரச்சனை இருப்பது பல திரையுலக பிரபலங்கள் போன் செய்து படத்தை பற்றி விசாரித்தார்கள்.

உலக டேபிள் டென்னிஸ் களம் : 3-வது சுற்றுக்கு இந்திய வீரர் சத்யன் முன்னேறினார்..

ரிலீஸ் நேரத்தில் சிவகார்த்திகேயன் செய்த வேலை.. உண்மையை உடைத்த வெங்கட் பிரபு

நடிகர் சிவகார்த்திகேயன் கூட விடியற்காலை மூன்று மணிக்கு போன் செய்து படம் ரிலீஸ் குறித்து விசாரித்தார் என்று பேசியுள்ளார். இதனைக் கேட்ட சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அதான் எங்க தலைவன் என சிவகார்த்திகேயனின் செயலை பாராட்டி வருகின்றனர்.

மன்னிப்பு கேட்ட SS.Rajamouli | #RRR Soul Anthem #Uyire | SS Rajamouli Speech about Uyire Song Launch