Sivakarthikeyan film Happening at Cannes Film Festival | Vignesh Shivan | Kollywood | Tamil Cinema | Nayanthara | Lady Superstar

Sivakarthikeyan film Happening at Cannes Film Festival :

சிவகார்த்திகேயன் படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணிகளுக்காக இயக்குநர் விக்னேஷ் சிவன் தற்போது பிரான்ஸ் சென்றுள்ளார். தமிழ் சினிமாவில குறுகிய காலத்திலேயே முன்னணி நாயகனா உருவெடுத்தவரு சிவகார்த்திகேயன்.

தர்பாரில் பாட்டெழுதும் பிரபல இயக்குநர் – உண்மைத் தகவல் என்ன தெரியுமா?

வருஷத்துக்கு ஒரு படம்னு நிதானமா நடிச்சிட்டு வந்த சிவகார்த்திகேயன், இப்போ வழக்கத்துக்கு மாறா ஒரே நேரத்தில அடுத்தடுத்து பல படங்கள்ல நடிச்சிட்டு வர்றாரு.

அண்மையில ஹீரோ படத்த முடிச்சு கொடுத்த சிவகார்த்திகேயன், இப்போ பாண்டிராஜ் படத்தோட படப்பிடிப்பில பங்கேற்று இருக்காரு. இந்த படம் முடிந்ததும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவும் சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணிகளுக்காக இயக்குநர் விக்னேஷ் சிவன் தற்போது பிரான்ஸ் சென்றுள்ளார்.

அங்கு சர்வதேச புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வரும் நிலையில் அங்கும் ஒரு பார்வையாளராக சென்றுள்ளார்.

இந்த புகைப்படங்களை அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட தற்போது அது வைரலாகி வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.