அச்சு அசலாக அப்படியே சிவகார்த்திகேயன் போலவே இருக்கும் நபரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Sivakarthikeyan Fan Look Photo : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அடுத்ததாக டாக்டர், அயலான் ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன. மேலும் டான் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

சந்தானத்தின் டிக்கிலோனா ரிலீஸ் தேதி அறிவிப்பு.!!

ரசிகர்கள் அனைவரும் இந்த படங்களுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் போலவே அச்சு அசலாக அப்படியே இருக்கும் நபரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Rajini-யை தொடர்ந்து விஜய்யை இயக்கவிருக்கும் Desingh Periyasamy – மகிழ்ச்சியில் ரசிகர்கள்! 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.