Sivakarthikeyan Dance to Vijay Song
Sivakarthikeyan Dance to Vijay Song

இயக்குநர் அட்லியின் திருமண விழாவில் விஜய் பாட்டுக்கு செம குத்தாட்டம் ஆடியுள்ளார் தளபதி விஜய்.

Sivakarthikeyan Dance to Vijay Song : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக தன்னுடைய பயணத்தை தொடங்கிய இவர் இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்துள்ளார்.

இவரது இந்த வெற்றிக்கு விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் தான் காரணம். இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்துள்ளார்.

தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். தயாரிப்பாளராகவும் நல்ல நல்ல படங்களை கொடுத்து வருகிறார்.

இதுக்கு எதுக்கு அந்த டிரெஸ்?? ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் நடிகையுடன் சூர்யா பாட்டுக்கு கெட்ட ஆட்டம் போட்ட ஜூலி – வீடியோவை நீங்களே பாருங்க.!!

இவர் இயக்குனர் அட்லி மற்றும் பிரியாவின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தளபதி விஜய் நடிப்பில் வெளியான கத்தி படத்தில் இடம்பெறும் செல்பி புள்ள பாடலுக்கு செம குத்தாட்டம் ஆடியுள்ளார்.

அந்த வீடியோவை தற்போது விஜய் ரசிகர் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட காட்டுத்தீ போல பரவி வருகிறது.

https://twitter.com/VijaySK226172/status/1302960289038524416?s=19