Sivakarthikeyan Call to Cook With Comali Shivangi

குக்கு வித் கோமாளி ஷிவாங்கிக்கு சிவகார்த்திகேயன் போன் கால் ஒன்றை செய்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Sivakarthikeyan Call to Cook With Comali Shivangi : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. ஒருவராக பங்கேற்று வருபவர் சிவாங்கி.

இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இவருடைய குழந்தைத்தனமான செயல்பாடுகளை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் ஷிவாங்கிக்கு போன் செய்து மாற்று குரலில் பேசி அவருக்கு சப்ரைஸ் கொடுத்துள்ளார்.

என்ன சிவகார்த்திகேயன் தான் பேசுகிறார் என்பதை அறிந்துகொண்ட சிவாங்கி அண்ணா நீங்களா என துள்ளிக்குதித்து உள்ளார்.

இதோ அந்த வீடியோ