Sivakarthikeyan 
Sivakarthikeyan 

Sivakarthikeyan : தமிழ் சினிமாவில் இன்றைய தேதியில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன்.

ராஜேஷ் இயக்கத்தில் மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்துள்ள அவர் தற்சமயம் மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் நடித்து வருகிறார்.

அட சூர்யா பட பாட்டா இது? என்.ஜி.கே பேசும் அரசியல் என்ன தெரியுமா?

தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி இப்படத்தில் சிவகார்த்திகேயன் பைக் ரேஸ்ராக நடிக்கிறாராம்.

இதற்காக பல சண்டைக் காட்சிகளில் ரிஸ்க் எடுத்து அவர் நடித்து வருவதாகவும் கூற்ப்படுகிறது.

ஹிப்ஹாப் ஆதி இசையில் Mr. லோக்கல் பாடல்கள் எப்போ ரிலீஸ் தெரியுமா? முழு விவரம் உள்ளே!

சிவகார்த்திகேயன் ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும் இப்படத்தில் இவானா, விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் அர்ஜுன் இப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.

இந்த படம் போக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்திலும் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலும் கோகோ நெல்சன் இயக்கத்தில் ஒரு படத்திலும் என சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here