sivakarthikeyan and Anirudh
sivakarthikeyan and Anirudh

Sivakarthikeyan and Anirudh : ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் திரைப்படம் வரும் மே 1-ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் திடீரென இப்படம் தள்ளிப்போகும் என நேற்று ஒரு செய்தி வெளியாகி தீயாய் பரவியது.

கத்தி படத்திற்கு விஜய் கொடுத்த பரிசு – உளறி கொட்டிய அனிருத்.!

ஆனால் இதை படக்குழு திட்டவட்டமாக மறுத்துள்ளனர். இந்நிலையில் தற்போது இப்படம் கூறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் கிடைத்துள்ளது.

அதாவது ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கும் இப்படத்தில் இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் இணைந்து ஒரு பாடலை பாடியிருக்கிறார்களாம்.

என்னது Mr.லோக்கல் இந்த படத்தின் ரீமேக்கா – இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்.!

ஏற்கனவே அனிருத் இசையில் எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, கத்தி போன்ற படங்களில் ஹிப்ஹாப் ஆதி பாடியுள்ள நிலையில் தற்போது அவருடைய இசையில் அனிருத் பாடியுள்ளார்.

sivakarthikeyan

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.