என் பிள்ளைக்கு கண்டிப்பாக இதை சொல்லிக் கொடுப்பேன் என சிவகார்த்திகேயன் கூறியிருப்பது அனைவரையும் பாராட்ட வைத்துள்ளது.

Sivakarthikeyan About His Son : உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. பெண்களுக்கு எப்படி கெட்ட தொடுதல், நல்ல தொடுதல் என்பவை குறித்து தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டுமோ அதே போல் ஆண் குழந்தைகளுக்கு பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சொல்லிக் கொடுக்க வேண்டியது பெற்றோர்களின் கடமை என சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

மும்பை டூ சென்னை : செல்ல நாய்க்கு ரூ.2.5 லட்சத்திற்கு டிக்கெட் எடுத்த பெண்

இந்த நிலையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் பெண்களின் பார்வையில் இந்த உலகம் இன்னும் அழகாக மாறும். ஆனால் அவை அத்தனையும் ஆண்களின் கையில்தான் உள்ளது என கூறியுள்ளார். மேலும் தன்னுடைய மகனுக்கு கட்டாயம் பெண்களிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுத்து வளர்ப்பேன் என தெரிவித்துள்ளார்.

கோவிலில் விவாகரத்து குறித்து கேட்ட செய்தியாளர் – கடுப்பாகி சீறிய Samantha! | Latest Cinema News

என் புள்ளைக்கு இதை சொல்லிக் கொடுப்பேன்.. சிவகார்த்திகேயன் பேச்சுக்கு குவியும் பாராட்டு.!!

நடிகை சிவகார்த்திகேயன் இவ்வாறு பேசியிருப்பது ரசிகர்கள் பலரையும் பாராட்ட வைத்துள்ளது. சிவகார்த்திகேயனுக்கு ஏற்கனவே ஒரு மகளிர் இந்த நிலையில் சமீபத்தில் தான் அவருக்கு மகன் பிறந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.