என் வாழ்க்கையில் இது தான் முதல் முறை என நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ள தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Sivakarthikeyan About Doctor Movie Success : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியான டாக்டர் என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க அனிருத் இசையமைத்திருந்தார்.

என் வாழ்க்கையில் இது தான் முதல் முறை.. இனியும் இப்படித்தான் - சிவகார்த்திகேயன் வெளியிட்ட தகவல்கள்

படம் 100 கோடி வசூலைத் தாண்டி பெரும் சாதனை படைத்தது. இந்த நிலையில் தற்போது இந்த படம் குறித்த சில தகவல்களை சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

நான் சிம்பு ஹரிஷ் கல்யாண் மாதிரி பாத்த உடனே அழகா இருக்க மாட்டேன், பாக்க பாக்க தான்! #dhanush #simbu

என் வாழ்க்கையில் இது தான் முதல் முறை.. இனியும் இப்படித்தான் - சிவகார்த்திகேயன் வெளியிட்ட தகவல்கள்
தடுப்பூசி போடும் திட்டம் : மத்திய சுகாதாரத்துறை விளக்கம்

அதாவது நான் எப்போதும் நடிக்கும் படங்களை ரிலீசுக்கு முன்பாகவே பார்த்து விடுவேன். ஆனால் டாக்டர் படத்தை அப்படி பார்க்கவில்லை. ரசிகர்களுடன் சேர்ந்து தான் படம் பார்க்க வேண்டும் என காத்திருந்தேன். அப்படித்தான் படத்தைப் பார்த்தேன். இனிமேலும் முடிந்த முயற்சிகள் முழுமையும் செய்துவிட்டு படத்தை ரசிகர்களிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என முடிவு செய்துள்ளேன் என்று கூறியுள்ளார்.