Sivakarthigeyan In Adithya Varma
துருவ் நடிப்பில் வெளியாக உள்ள படம் ஆதித்யா வர்மா. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு முக்கிய பங்குவகித்து உள்ளார் என்று விக்ரம் தெரிவித்து உள்ளார்.

Sivakarthigeyan In Adithya Varma : சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ள படம் ஆதித்யா வர்மா. இந்த படம் தெலுங்கு மொழியின் ரீமேக் படமாகும்.

தெலுங்கு மொழியில் அர்ஜுன் ரெட்டி படம் தான் தமிழில் துருவ் நடித்து இருக்கும் ஆதித்யா வர்மா.

பிகிலுக்கு தடை இல்லை, ஆனாலும் அட்லீக்கு சிக்கல் தான் – நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு.!

தெலுங்கு மொழியில் இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

ஆதித்யா வர்மா படம் நவம்பர் 8-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட சியான் விக்ரம் நிறைய தகவலை பகிர்ந்து கொண்டார். இதற்கிடையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுதி உள்ளார் என்றும் தெரிவித்து இருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here