Sivaji Movie Secrets
Sivaji Movie Secrets

சிவாஜி படத்தில் நடிகர் ரஜினிக்கு வில்லனாக நடிக்க மறுத்துள்ளார் சத்யராஜ்.

Sivaji Movie Secrets : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சிவாஜி.

இந்த படத்தில் ரஜினிக்கு நிகரான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சுமன். ஆனால் இவருக்கு முன்பாக இந்தகதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜை அணுகி உள்ளார் சங்கர்.

லோகேஷ் கனகராஜ்க்கு நோ சொன்னாரா ரஜினிகாந்த்? வெளியான ஷாக்கிங் தகவல் – காரணம் என்ன?

ரஜினிக்கும் சத்தியராஜ்க்கும் இடையே ஏற்கனவே பல மன கசப்புகள் இருந்து வருகின்றன. சத்யராஜ் காவிரிப் பிரச்சினையின் போது எதிர்த்து குரல் கொடுத்தவர். இன்றுவரை தமிழனை தமிழன் தான் ஆள வேண்டும் என்ற கொள்கையில் மாறாமல் இருந்து வருபவர்.

இதனாலேயே சிவாஜி படத்தில் ரஜினியுடன் நடிக்க வந்த வாய்ப்பை அவர் நிராகரித்துள்ளார்.