Siva Next Hero

Siva Next Hero : சிவாவின் அடுத்த ஹீரோ குறித்த தகவல் ஒன்று இணையத்தில் காட்டு தீ போல பரவ தொடங்கியுள்ளது.

தமிழ் சினிமாவில் கார்த்தியை வைத்து சிறுத்தை என்ற படத்தை இயக்கி இயக்குனரானவர் சிவா.

இந்த படத்தை தொடர்ந்து தல அஜித்துடன் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் பட தொடர்ந்து 4 படங்களை இயக்கி இருந்தார்.

யாரடி நீ மோகினி சீரியலுக்காக ஸ்ரீ வாங்கும் ஒரு நாள் சம்பளம் – அவரே வெளியிட்ட தகவல்.!

இதனையடுத்து யாருடன் சிவா இணைவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் சூர்யாவுடன் தான் இணைய இருப்பதாக கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது.

இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது. இதனால் தான் சூர்யா 39 படத்தின் அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அந்நிறுவனம் ட்வீட் செய்துள்ளது.

பேட்மிண்டன் ஆட வந்த அஜித்தின் எளிமையால் பிரமித்த ஊழியர்கள் – வைரலாகும் வீடியோ!

அறிவிப்பு வெளியானதும் இந்த தகவல் எந்தவிற்கு உண்மை என்பது தெரிந்து விடும். அப்படி இவர்கள் இணையும் படம் விஸ்வாசம் படத்தை போல ஒரு சென்டிமென்ட் படமாக இருந்தால் சூர்யாவுக்கு 100 % அது கை கொடுக்கும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.