Siva Cameraman Died | Tamil Cinema | Kollywood | Photographer Siva died on the spot following a car toppling accident in theni.
தளபதி விஜய் அவர்களுக்கு எப்போதும் பிடித்த போட்டோகிராபர் சிவா அவர்கள் விபத்தில் உயிரிழந்தார்.

Siva Cameraman Died : சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் முதல்நிலை போட்டோகிராபர் சிவா. இவர் தான் தளபதி விஜய் அவர்களின் ஆஸ்தான போட்டோகிராபராவர்.

இயக்குனர் ராஜ்கபூர் அவர்களின் இயக்கத்தில் சின்ன திரை சீரியல் ஒன்றை படம் பிடிக்க தேனி மாவட்டம் கோம்பைக்கு சிவா காரில் சென்று உள்ளார்.

கமல்ஹாசனின் ஹிட் பாடலை அழகாக பாடலை பாடும் தளபதி விஜய் – கமல்ஹாசன்60 ஸ்பெஷல் வீடியோ.!

படப்பிடிப்பு ரங்கநாதன் கோவில் பகுதியில் முடிந்தவுடன் திருப்பி வருகின்ற வழியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

 

கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து போட்டோகிராபர் சிவா சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

மேலும் இவர், தளபதி விஜய் மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் ஆஸ்த்தான போட்டோகிராபர் என்பது குறிப்பிட தக்கது.

சூர்யா, சன் பிக்சர்ஸ் கூட்டணியில் புதிய படம் – இயக்குனர் யார் தெரியுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here