Sitting Wrong : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Health Tips Daily Life

Sitting Wrong :

* பொதுவாக நாம் எப்பொழுதுமே காலைத் தொங்க வைத்துக்கொண்டே அமர்கிறோம். இதனால் பல நோய்கள் நமக்கு வருகின்றன.

* காலை தொங்க வைத்து அமரும்பொழுது உடலில் ரத்த ஓட்டம் அதிகமாக இடுப்புக்குக் கீழே தான் பரவுகிறது.

* நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு, நடக்கும் பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும்.

* இடுப்புக்கு மேல் பகுதியில் சரியாக இரத்த ஓட்டம் கிடைப்பதில்லை.

அல்சர் எப்படி வருகிறது அறிய வேண்டுமா? தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்!.

* மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேல் பகுதியில் தான் இருக்கிறது.

* நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு அமரும் பொழுது இடுப்புக்குக் கீழே இரத்த ஒட்டம் குறைவாகவும், இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாகவும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

* எனவே ஒருவர் காலை தொங்கப் போடாமல் அமர்ந்திருந்தால் அவருக்கு சக்தி அதிகமாக கிடைக்கிறது. ஆரோக்கியமும் அதிகமாக கிடைக்கிறது.

* எனவே தயவு செய்து இனிமேல் காலைத் தொங்க வைத்து அமருவதை தவிருங்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here