ரஜினியை தொடர்ந்து தளபதி விஜயுடன் சிறுத்தை சிவா இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Siruthai Siva Joins With Thalapathy : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

மருத்துவமனையில் தீ விபத்து : 11 பேர் பரிதாப பலி..

ரஜினியைத் தொடர்ந்து விஜய்யுடன் இணையும் சிறுத்தை சிவா.. அவரே அளித்த மாஸ் பேட்டி

இந்த படம் குறித்து சிறுத்தை சிவா அளித்த பேட்டி ஒன்றில் அண்ணாத்த படத்தில் நெகடிவ் விமர்சனங்கள் ஒரு போதும் என்னை பாதிக்காது என தெரிவித்துள்ளார். மேலும் விஜயுடன் இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. நல்லதே நடக்கும் என தெரிவித்துள்ளார்.

சினிமாவில் நான் நடிக்க தேவையில்லை – ரகசியம் சொன்ன Kamal Haasan

சிறுத்தை சிவா, விஜய் கூட்டணியில் உருவாகும் படத்தை பார்த்த ரசிகர்கள் ஆவலோடு இருப்பதாக கூறி வருகின்றனர்.