அஜித்துடன் கண்டிப்பாக மீண்டும் இணைவேன் என சிறுத்தை சிவா தெரிவித்துள்ளார்.

Siruthai Siva Announces Next Title of Ajith Movie : தமிழ் சினிமாவில் சிறுத்தை என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் சிவா. இதற்கு முன்னதாக பல படங்களில் இவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். சிறுத்தை படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து தல அஜித்துடன் தொடர்ச்சியாக வீரம், விவேகம், விவேகம் மற்றும் விஸ்வாசம் என நான்கு படங்களை இயக்கினார்.

இதனையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து அண்ணாத்த என்ற படத்தை இயக்கினார். தீபாவளிக்கு வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது.

தசைகள் பலம் பெற, நல்லதோர் ஆசனம்..

அஜித்துடன் மீண்டும் இணையும் சிறுத்தை சிவா.. படத்தோட டைட்டில் இதுதான் - வெளியான மாஸ் அப்டேட்

அண்ணாத்த படத்தைத் தொடர்ந்து சிறுத்தை சிவா மீண்டும் அஜித் அல்லது ரஜினி உடன் இணையலாம் என கூறப்பட்டு வருகிறது. அதேசமயம் சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் தளபதி விஜய்க்கு கதை சொல்ல இருப்பதாகவும் சிறுத்தை சிவா கூறியிருந்தார்.

ஒரே அடிதான் உனக்கு.., Anchor-ஆல் கடுப்பான KPY Dheena..! | Velavan Stores | Fun Shopping | T Nagar HD