மனோஜ்க்கு ஆப்பு வைத்துள்ளார் முத்து.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் ரோகிணி மனோஜை கல்யாணம் செய்து கொள்ள விஜயாவிடம் சம்மதம் சொன்ன நிலையில் வரும் நாட்களில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
முத்து மனோஜை பிடித்து வளைத்து உனக்கு கல்யாணம் கேக்குதா என சண்டை போட குடும்பத்தால் எல்லாரும் ஒன்று கூட கல்யாணத்துக்குள்ள எனக்கு சேர வேண்டிய பணம் வந்தாகணும் என கண்டிஷன் போடுகிறார்.
அதோட அந்த பொண்ணுக்கு நீ கல்யாணம் மேடையில் இருந்து ஓடிப்போன விஷயம் தெரியுமா? எனக்கு பணம் வரல அந்த பொண்ணு கிட்ட எல்லாம் ஒன்னும் சொல்லிடுவேன் என மிரட்டுகிறார். இதனால் விஜயா அதிர்ச்சி அடைகிறார்.