ரோகினி சொன்ன வார்த்தைகள் மனோஜ் கோபமாகியுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் நின்றே எபிசோட் மீனா எல்லோருக்கும் கேசரி செய்து கொடுத்து ரோகினி கர்ப்பமாக இருப்பதாக சொல்கிறார். ஆனால் ரோகினி நான் ஜெனரல் செக்கப்காக தான் ஹாஸ்பிடல் போனேன் நான் கர்ப்பமாக இல்லை என்று எல்லோரிடமும் சொல்லி மீனாவிடம் கோபப்படுகிறார். பிறகு விஜயாவும் மீனாவிடம் கோவமாக பேசுகிறார்.
மனோஜிடம் எனக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் என்று நிறைய ஆசை இருக்கு தினமும் கனவில் குழந்தை வருகிறது. என்றெல்லாம் பேச மனோஜ் எனக்கு மல்டி மில்லினியர் போல தான் கனவு வருகிறது, ஆனால் ரோகினி பண முக்கியம் கிடையாது குழந்தை தான் முக்கியம் என்று சொல்ல மனோஜ் பணமும் முக்கியம் தான் என்று சொல்கிறார். மனோஜிடம் ஹாஸ்பிடல் குழந்தைக்காக ஒரு செக்கப் போகலாம் என்று சொல்ல மனோஜ் கோபபடுகிறார்.
நான் ஹாஸ்பிடலுக்கு வரமாட்டேன் நானே பர்ஃபெக்ட்டா தான் இருக்கேன் எனக்கு எந்த பிரச்சினையும் இல்ல உனக்கு தான் பிரச்சினை இருந்தா போய் பாரு அப்படின்னு சொல்ல ரோகிணி அப்ப எனக்கு மட்டும்தான் பிரச்சனை இருக்கா என்று கோபப்படுகிறார், பிறகு ஜீவா உடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தபோது குழந்தை பெத்துக்கிட்டியா என்று கேட்க மனோஜ் கோபப்பட்டு அப்ப நீயும் அப்படித்தானா என்று கேட்கிறார். உடனே ரோகினி கோபப்பட்டு அழ மனோஜ் சமாதானம் செய்யப் போகிறார். ரோகினியும் நான் பேசியதும் தப்புதான் என்று மன்னிப்பு கேட்கிறார்.
மனோஜ் மறுபக்கம் ரோகினி சொன்னதை நினைத்து வருத்தமாக இருக்கிறார். விஜயா மனோஜை பார்த்து கேட்க நடந்த விஷயங்களை விஜயாவிடம் சொல்லி விடுகிறார்.
இறுதியாக விஜயா என்னெல்லாம் கேட்கிறார்? எப்படி கோபப்படுகிறார்? அதற்கு ரோகிணி எப்படி சமாளிக்க போகிறார் என்பது பொறுத்திருந்து இன்றைய எபிசோடு பார்த்து தெரிவித்துக் கொள்வோம்