போட்டியில் எந்த ஜோடி ஜெயித்தது என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இன்றைய எபிசோடில் மனைவி மற்றும் அம்மா இருவரும் ஆபத்தில் இருக்க யாரை காப்பாற்றுவீர்கள் என்று கேட்கிறார்கள். அதற்கு அனைவரும் மனைவி என்று சொல்ல, முத்து மட்டும் என் மனைவிக்கு பைக் ஓட்ட தெரியும் இருவரையும் பைக்கில் அனுப்பிவிட்டு என் மனைவி வரும் வரை காத்திருப்பேன் என் மனைவி வந்து என்னை கூட்டிக் கொண்டு போவா என்று சொல்ல அனைவரும் கைத்தட்டுகின்றன.
அடுத்த கேள்வி கேட்டு இடைவெளி விட்டிருக்கும் நிலையில் என்ன பதில் சொல்வது என்ன யோசித்துக் கொண்டிருக்கின்றன. பிறகு ஒரு ஒருத்தராக பதிலை சொல்ல ஆரம்பிக்கின்றன. எல்லா போட்டியும் முடிந்து ரிசல்ட்காக காத்திருக்க சொல்கின்றன. மனோஜ் ஜட்ஜ்ஜை எதிர்த்து பேச குறும்படம் போட்டு அவரை ஆப் செய்கிறார்கள்.
நடுவர்கள் பேசும் போது, சண்டை வந்தால் தான் புருஷன் பொண்டாட்டி வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் எனவும் ,சண்டையே இல்லை என்றால் அவர்கள் எதையோ மறைத்து வாழ்கிறார்கள் என்றும் சொல்லிக் கொண்டிருக்க மனோஜ் மற்றும் ரோகினியின் முகம் மாறுகிறது.
பிறகு நடுவர்கள் ஸ்ருதி மற்றும் ரவி இருவரும் என்னும் திருமணம் வாழ்க்கையை வாழவில்லை. காதலர்களாக தான் இருக்கிறார்கள். என்று சொல்ல ஸ்ருதி நாங்கள் அப்படி இருக்க தான் ஆசைப்படுகிறேன் என்று சந்தோஷமாக சொல்கிறார்.
அடுத்ததாக முத்து,மீனாவை பாராட்டி நடுவர்கள் பேசுகின்றன. பிறகு நடுவர்கள் போட்டியின் சிறந்த ஜோடியை அறிவிக்கிறார்கள்.
போட்டியில் ஜெய்ச்சது யார்? பல்பு வாங்கியது யார்? என்று இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.