விஜயா ஓவராக பேச முத்து பல்பு கொடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா மனோஜ்காக ரோகினியிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். ஒரே வார்த்தையில் விஜயாவை ஆஃப் செய்கிறார்.
மீனா அண்ணாமலை சாப்பிட கூப்பிட விஜயா மற்றும் மனோஜ் வருகின்றன. அண்ணாமலை முத்து பற்றிய விசாரிக்க மீனா வேலைக்கு போய் இருப்பதாக சொல்கிறார். இதை பார்த்த விஜயா,மனோஜ் முத்துவை கிண்டலாக பேசுகின்றன. அந்த நேரம் பார்த்து முத்து கட்டைகளுடன் என்ட்ரி கொடுக்கிறார். இதைப் பற்றி கேட்க ஃப்ரெண்ட் வெளிநாடு போக இருப்பதாகவும், கட்டிலை கம்மி விலையில் காசு கொடுத்து வாங்கிட்டேன் சொல்லுகிறார். ஆனால் விஜயா நக்கலாக பேச ரோகினி இங்கு எங்க இடம் இருக்கு என்று கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்.
மீனா முத்துவிடம் எதற்கு இப்போது வாங்கிட்டு வந்தீங்க என்று கேட்க வீடு கட்டி நம்ம மேல எடுத்துட்டு போயிடலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது விஜயா பழமொழி சொல்லி கிண்டல் அடிக்க ரோகினி, மனோஜ் சிரிக்கின்றன. பதிலுக்கு முத்தும் பாட்டு பாடி பதிலடி கொடுக்கிறார்.
மறுபக்கம் ஸ்ருதியும் ரவியும் வீட்டுக்கு வர கட்டில் இருப்பதை பார்த்து சுருதி மேலே ஏறி குதித்து சந்தோஷப்படுகிறார். பிறகு விஜயா குரல் கொடுக்க இறங்கி வந்து யார் வாங்கி வந்தது நல்ல கட்டில் நல்ல வுட் என பாராட்டி பேச விஜயாவின் முகம் மாறுகிறது. மனோஜ் ஓவராக பேசி ஸ்ருதியிடம் பல்பு வாங்குகிறார்.
ரவி அனைவரும் இருக்கும்போது couples event நடக்க போவதாகவும் அதில் ஜெயிப்பவருக்கு ஒரு லட்சம் என சொல்கிறார். நாங்க தான் சிறந்த ஜோடி என மனோஜ் சொல்ல, நாங்க தான் உலகத்திலேயே சிறந்த ஜோடி என்கிறார் முத்து.
இறுதி முத்து போட்டியில் கலந்து கொள்வாரா? இல்லையா என்பதை இன்றைய எபிசோட் பார்க்க தெரிந்து கொள்வோம்.விஜயா சொன்ன வார்த்தை, பல்பு கொடுத்த முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
விஜயா ஓவராக பேச முத்து பல்பு கொடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா மனோஜ்காக ரோகினியிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். ஒரே வார்த்தையில் விஜயாவை ஆஃப் செய்கிறார்.
மீனா அண்ணாமலை சாப்பிட கூப்பிட விஜயா மற்றும் மனோஜ் வருகின்றன. அண்ணாமலை முத்து பற்றிய விசாரிக்க மீனா வேலைக்கு போய் இருப்பதாக சொல்கிறார். இதை பார்த்த விஜயா,மனோஜ் முத்துவை கிண்டலாக பேசுகின்றன. அந்த நேரம் பார்த்து முத்து கட்டைகளுடன் என்ட்ரி கொடுக்கிறார். இதைப் பற்றி கேட்க ஃப்ரெண்ட் வெளிநாடு போக இருப்பதாகவும், கட்டிலை கம்மி விலையில் காசு கொடுத்து வாங்கிட்டேன் சொல்லுகிறார். ஆனால் விஜயா நக்கலாக பேச ரோகினி இங்கு எங்க இடம் இருக்கு என்று கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்.
மீனா முத்துவிடம் எதற்கு இப்போது வாங்கிட்டு வந்தீங்க என்று கேட்க வீடு கட்டி நம்ம மேல எடுத்துட்டு போயிடலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது விஜயா பழமொழி சொல்லி கிண்டல் அடிக்க ரோகினி, மனோஜ் சிரிக்கின்றன. பதிலுக்கு முத்தும் பாட்டு பாடி பதிலடி கொடுக்கிறார்.
மறுபக்கம் ஸ்ருதியும் ரவியும் வீட்டுக்கு வர கட்டில் இருப்பதை பார்த்து சுருதி மேலே ஏறி குதித்து சந்தோஷப்படுகிறார். பிறகு விஜயா குரல் கொடுக்க இறங்கி வந்து யார் வாங்கி வந்தது நல்ல கட்டில் நல்ல வுட் என பாராட்டி பேச விஜயாவின் முகம் மாறுகிறது. மனோஜ் ஓவராக பேசி ஸ்ருதியிடம் பல்பு வாங்குகிறார்.
ரவி அனைவரும் இருக்கும்போது couples event நடக்க போவதாகவும் அதில் ஜெயிப்பவருக்கு ஒரு லட்சம் என சொல்கிறார். நாங்க தான் சிறந்த ஜோடி என மனோஜ் சொல்ல, நாங்க தான் உலகத்திலேயே சிறந்த ஜோடி என்கிறார் முத்து.
இறுதி முத்து போட்டியில் கலந்து கொள்வாரா? இல்லையா என்பதை இன்றைய எபிசோட் பார்க்க தெரிந்து கொள்வோம்.