ரோஜா சீரியல் ஹீரோ சிப்பு சூர்யனுக்கு குரல் கொடுப்பது யார் என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

Sippu Sooriyan in Dubbing Secret : தமிழ் சின்னத்திரையில் டிஆர்பியில் மிகப் பெரிய சாதனை படைத்து வரும் சீரியல்தான் ரோஜா. விறுவிறுப்பான கதைக்களத்தோடு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் தொடர்ந்து டிஆர்பியில் முதலிடத்தில் இருந்து வருகிறது.

சன் டிவி தொலைக்காட்சி இரவு 9 மணிக்கு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ஹீரோவாக நடிப்பவர் சிப்பு சூர்யன். ஹீரோயினாக பிரியங்கா நடித்து வருகிறார். சமீபத்தில்தான் சிப்பு சூரியனுக்கு திருமணம் நடைபெற்றது. அவர்களுடைய புகைப்படம் இணையத்தில் தீயாக பரவியது.

ஐபிஎல் அமர்க்களம் ஸ்டார்ட் : ‘தல’ டோனி துபாய் பயணம்..

இதனைத் தொடர்ந்து தற்போது ரோஜா சீரியலில் சிப்பு சூர்யனுக்கு குரல் கொடுத்து வருவது யார் என்பது தெரியவந்துள்ளது. சிப்பு சூர்யனுக்கு டப்பிங் ஆர்டிஸ்ட் ஒருவர் குரல் கொடுக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

வெற்றுடம்பில் Simbu வெளியிட்ட புகைப்படம் – மிரண்டுபோன பிரபலங்கள்! | Venthu Thaninthathu Kaadu