பீஸ்ட் படத்தை கலாய்த்து ட்வீட் போட்டு டெலிட் செய்துள்ளார் முன்னணி பாடகர் சீனிவாசன்.

Singer Srinivas About Beast : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. பலரும் இந்த படத்தை கண்டமேனிக்கு கலாய்த்து வருவதால் விஜய் ரசிகர்கள் கடும் கோபத்தில் இருந்து வருகின்றனர்.

இப்படியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி வரும் பிரபல பின்னணிப் பாடகருமான ஸ்ரீனிவாசன் அவர்கள் பீஸ்ட் படம் பற்றி பதிவு செய்து அதனை உருவாக்கியுள்ளார். அதாவது பீஸ்ட் திரைப்பட நடிகர்களின் கேலியா என கூறியுள்ளார்.

உடனே இந்த பதிவை நீக்கி விட்டார். இருப்பினும் விஜய் ரசிகர்கள் பாடகர் ஸ்ரீனிவாஸ் அவர்களை கண்டபடி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.