Singer Krish With Family

பாடகர் க்ரிஷ் மற்றும் சங்கீதாவின் மகளுடைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Singer Krish With Family : தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சங்கீதா. இவர் பாலா இயக்கத்தில் விக்ரம் மற்றும் சூர்யா நடிப்பில் வெளியான பிதாமகன் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் சில படங்களில் நடித்திருந்த இவர் பாடகர் கிரிஷ்ஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு அழகிய மகள் ஒருவர் உள்ளார்.

க்ரிஷ் மற்றும் சங்கீதா ஆகியோர் தன்னுடைய மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. தற்போது அவருடைய மகள் நன்கு வளர்ந்து விட்டதால் இவர்களுக்கு இவ்வளவு பெரிய மகளா என ரசிகர்கள் அச்சத்தோடு கமென்ட் அடித்து வருகின்றனர்.