Oru Kutti Kathai Singer
ஒரு குட்டி கதை பாடலை பாடியது என்பது தெரிய வந்துள்ளது. இது குறித்த தகவல் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

Oru Kutti Kathai Singer : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த படத்தில் இருந்து ஒரு குட்டி கதை என்ற சிங்கிள் டிராக் வீடியோ வரும் பிப்ரவரி 14-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் தற்போது இப்பாடலை பாடியது தளபதி விஜய் தான் என தகவல்கள் கசிந்துள்ளது, ஆனால் படக்குழு எதையும் அறிவிக்கவில்லை.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.