Singapenney Song Records : Here is the Official Announcement | Commander Vijay's Pixel song, Singappenne, tops the Top 20 list.
தளபதி விஜயின் பிகில் பட பாடலான சிங்கப்பெண்ணே பாடம் டாப் 20 லிஸ்டில் முதல் இடம் பிடித்துள்ளது. அது குறித்த தகவலை பார்க்கலாம் வாங்க.

Singapenney Song Records : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் பிகில் படத்தில் நடித்து வருகிறார்.

AGS சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் இருந்து சிங்கப்பெண்ணே என்ற பர்ஸ்ட் சிங்கிள் டிராக் பாடல் வெளியாகி இருந்தது.

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து பாடி இருந்த இந்த பாடம் மிர்ச்சி டாப் 20 லிஸ்டில் முதலிடம் பிடித்துள்ளது. இதனை விஜயின் மக்கள் தொடர்பாளர் அறிவித்துள்ளார்.

இதோ அந்த ட்வீட்