Singapenney Song Record Details Within 10 Hours.! | Thalapathy Vijay | Kollywood Cinema News | Tamil CInema News | Bigil Movie Updates
10 மணி நேரத்தில் சிங்கப்பெண்ணே பாடலின் நிலை என்ன? எவ்வளவு பார்வையாளர்களை கடந்துள்ளது என்பதை பார்க்கலாம் வாங்க.

Singapenney Song Record : தமிழ் சினிமாவின் முன்னணி மெகா ஸ்டாரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பிகில். அட்லீ இயக்கி வரும் இந்த படத்திற்கு ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

பாலிவுட்டில் இருந்து காப்பியடிக்கப்பட்ட பிகில் போஸ்டர் – ஒரிஜினல் போஸ்டர் இதோ.!

இப்படத்தில் இருந்து சிங்கப்பெண்ணே என்ற பாடல் வீடியோ நேற்று இரவு 10 மணிக்கு வெளியாகி இருந்தது. பாடலை எப்படியெல்லாம் சாதனை படைக்க வைக்கலாம் என ரசிகர்கள் ஏற்கனவே திட்டமிட்டு களமிறங்கினர்.

இதன் மூலமாக 10 மணி நேர முடிவில் பிகிலின் சிங்கப்பெண்ணே பாடல் வீடியோ 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

அட இதுவும் காப்பியா.. இப்படி சிக்கிட்டீங்களே பிக் பாஸ் – கலாய்க்கும் நெட்டிசன்கள்.!

அதுமட்டுமில்லாமல் ட்விட்டரில் #Singapenne என்ற ஹேஸ்டேக்கில் 24 மணி நேரத்தில் 1.2 மில்லியன் ட்வீட்கள் பதிவாகியுள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.