SingaPenne Song Official Video : Thalapathy 63, Vijay, Nayanthara, Yogi Babu, Thalapthy Vijay, Kathir, Indhuja, BIgil, Singap Penne Song
ஏற்கனவே லீக்காகி விட்ட சிங்கப்பெண்ணே பாடல் வரிகள் வீடியோ தற்போது மீண்டும் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது.

SingaPenne Song Official Video : தமிழ் சினிமாவில் மெகா ஸ்டாராக முடிசூடா மன்னராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பிகில்.

நயன்தாரா நாயகியாக நடிக்க, கதிர், இந்துஜா, யோகி பாபு, ஆனந்த ராஜ், ஷாக்கி ஷெராப் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

பாலிவுட்டில் இருந்து காப்பியடிக்கப்பட்ட பிகில் போஸ்டர் – ஒரிஜினல் போஸ்டர் இதோ.!

ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தில் சிங்கப்பெண்ணே என்ற பாடல் இடம் பெற்றுள்ளது. இந்த பாடல் ஏற்கனவே சமூக வளையதளங்களில் லீக்காகி வைரலாகி இருந்தது.

இதனையடுத்து இந்த பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தற்போது பாடல் வீடியோ வெளியாகி ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து வைரலாகி வருகிறது.

 

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.