Singa Penne Song Leaked on Internet - Viral Video is Here | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News | Thalapathy Vijay
பிகில் படத்தின் இரண்டாவது பாடல் வீடியோ இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது.

Singa Penne Song : அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பிகில். AGS சினிமா என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் விஜய் வெறித்தனம் என்ற பாடலை பாட உள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடலான சிங்கப்பெண்ணே என்ற பாடல் தற்போது சமூக வளையதளங்களில் லீக்காகி ரசிகர்களுக்கும் படக்குழுவிற்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பிகில்.. இணையத்தில் லீக்கான ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ.!

ஏ.ஆர் ரஹ்மான் பாடியுள்ள இந்த பாடலை தளபதி ரசிகர்களே சமூக வளையதளங்களில் ஷேர் செய்து வைரலாகி வருகின்றனர்.

அதே சமயம் இது போன்று படத்தின் தகவல்களை லீக் செய்தது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வீடியோவையும் ஷேர் செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.